FACT CHECK: சொத்து சேர்த்த வழக்கில் தன்னை கைது செய்ய கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேனர் பிடித்தாரா?
தன்னை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேனர் பிடித்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேனர் பிடித்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “நான் திருடி சம்பாதித்து சொத்து சேர்த்த வழக்கை விரைவில் விசாரித்து என்னை கைது செய்ய வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த பதிவை […]
Continue Reading