FACT CHECK: நடிகர் விவேக் என்னை தலைவர் என்று அழைப்பார் என சீமான் பேட்டி அளித்தாரா?
மறைந்த நடிகர் விவேக் தன்னை தலைவர் என்றே அழைப்பார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தொலைக்காட்சிகளுக்கு சீமான் அளித்த பேட்டியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. சன் நியூஸ் லோகோ உள்ளது. அதில், “நடிகர் விவேக் என்னை தலைவர் என்றே அழைப்பார் – சீமான்” […]
Continue Reading