“ஆட்சி அமைக்கிறது அதிமுக” என்று சிஎன்என் வெளியிட்டதாக பரவும் கருத்துக்கணிப்பு போலியா?

தமிழகத்தில் அதிமுக 130 முதல் 140 தொகுதிகளை வெல்லும் என்று சிஎன்என் ஊடகம் கூறியதாக போலியான செய்தியை அ.தி.மு.க பரப்பியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “அ.தி.மு.க பரப்பிய பொய் செய்தி!” என்று குறிப்பிட்டு கலைஞர் செய்திகள் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது. மேலும் அதில், “தமிழ்நாட்டில் 130-140 தொகுதி வரை அதிமுக வென்று ஆட்சியைக் கைப்பற்றும் […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் நடக்கும் ரேஷன் கடை முறைகேடு என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசி விற்பனையில் முறைகேடு நடக்கிறது என்று ஒரு வீடியோவை அதிமுக-வினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive ரேஷன் கடையில் அரிசியை எடை போடும் போது எடைக் கல்லை வைத்து ரேஷன் கடை ஊழியர் முறைகேடு செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியா திமுகமாடல் ரேஷன் கடை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மைப் பதிவைக் காண: […]

Continue Reading

FACT CHECK: ஜெயலலிதாவை முட்டிய குட்டி யானை ஒரே வாரத்தில் கொல்லப்பட்டதா?

ஜெயலலிதாவை முட்டியதால் குட்டி யானை ஒரே வாரத்தில் கொல்லப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குட்டி யானை முட்டும் புகைப்படம் மற்றும் குட்டி யானை ஒன்று இறந்து கிடக்கும் புகைப்படங்கள் ஒன்றாக சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “ஒரு வாயில்லா ஜீவன், அதுக்கு 5 அறிவு தான். ஏதோ […]

Continue Reading