வயநாட்டில் ஆர்.எஸ்.எஸ் களப்பணி என்று பரவும் புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்டதா?

வயநாட்டில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீட்புப் பணியில் ஈட்டுள்ளனர் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை வெள்ள மீட்புப் பணி புகைப்படங்கள் சில ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “#ஆர்எஸ்எஸ் என்றென்றும் மக்கள் சேவையில்… RSS என்றால் Ready for Social Service ன்னு சும்மாவா சொன்னார்கள்… கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மாலா நிலச்சரிவில் ஆர்எஸ்எஸ் […]

Continue Reading

வயநாடு சூரல்மலாவில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நான்கு புகைப்படங்களை ஒன்று சேர்த்து கொலாஜ் செய்து, ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆர்எஸ்எஸ் என்றென்றும் மக்கள் சேவையில்… RSS என்றால் Ready for Social Service கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள […]

Continue Reading

RAPID FACT CHECK: பெங்களூருவில் குண்டு வைக்க வந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் கைது செய்யப்பட்டாரா?

பெங்களூருவில் கோவிலில் குண்டு வைக்க வந்த ஆர்.எஸ்.எஸ் ஏவிவிட்ட தீவிரவாதி கைது செய்யப்பட்டான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய பெண் போல் ஆடை அணிந்த ஆண் ஒருவாின் புகைப்படத்துடன் வெளியான எக்ஸ் (ட்வீட்) பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “கோவிலில் குண்டு வைப்பதற்காக ஏவி விடப்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதி பெங்களூரில் […]

Continue Reading

கோரமண்டல் ரயில் விபத்து; களத்தில் ஆர்.எஸ்.எஸ் என்று பரவும் பழைய புகைப்படம்!

ஒடிசாவில் கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet l Archive ஒடிசா பாலாசோர் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள் என்று குறிப்பிட்டு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதை SG Suryah @SuryahSG என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 2ம் தேதி பதிவிட்டுள்ளார்.  உண்மை அறிவோம்: 2023 […]

Continue Reading

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ பங்கேற்றாரா?

ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ அஷ்ரப் பங்கேற்றார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் மேடையில் பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவருக்கு பின்புறம் இந்து அமைப்பின் தலைவர் ஒருவர் புகைப்படம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#எவ்வளவு எடுத்துச்சொன்னாலும் இந்த முஸ்லீம் லீக் MLAக்களுக்கு அறிவுகிடையாது… மஞ்சேஸ்வரம் MLA M.K.M அஷ்ரப் RSSஸின் […]

Continue Reading

FACT CHECK: கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதா?

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அம்மாநில அரசு தடை செய்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் வடிவேலு புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கேரளாவில் RSS இயக்கத்தை தடை செய்து கேரள மாநில அரசு உத்தரவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Shali Mary என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2021 டிசம்பர் 3ம் தேதி […]

Continue Reading