நாட்டின் நலனுக்காக தங்கம் வாங்க வேண்டாம் என்று 1967ம் ஆண்டு இந்திரா காந்தி வலியுறுத்தினாரா?

‘‘நாட்டின் நலனுக்காக தங்கம் வாங்க வேண்டாம்’’, என்று 1967ம் ஆண்டு இந்திரா காந்தி வலியுறுத்தியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’1967 இல் அப்பொழுது பிரதமர் இந்திரா காந்தி அவர்களே நாட்டின் நலனுக்காக தங்கம் வாங்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

இந்திரா காந்தியின் உடலுக்கு கல்மா ஓதிய ராகுல் காந்தி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

இந்திரா காந்தியின் உடலுக்கு ராஜிவ் காந்தியும் ராகுல் காந்தியும் கல்மா ஓதுகின்றனர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I x.com I Archive  ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி, நரசிம்மராவ் உள்ளிட்ட ஏராளமானோர் இறந்தவர் ஒருவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்த புகைப்படம் மிகவும் சிரமத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திராவின் பிணத்தின் […]

Continue Reading

இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் புகைப்படம் இதுவா?

‘’இந்திரா காந்தியின் கணவர் மற்றும் மாமனார் – அரிய புகைப்படம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நேரு, இந்திரா யூனாஸ் கான் (இந்திராவின் மாமனார்) ஃபிரோஸ் கான் (இந்திராவின் கணவர்) மிகவும் அரிதான படம், தயவுசெய்து உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

நாடாளுமன்றம் முன்பு சாதுக்கள் 5000 பேரை கொலை செய்தாரா இந்திரா காந்தி?

நாடாளுமன்றத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சாதுக்கள் 5000 பேரை இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திரா காந்தி புகைப்படத்துடன் யாரோ ஒருவர் பேசிய ஆடியோ வாய்ஸ்ஓவராக சேர்க்கப்பட்டு வீடியோ பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், “1966 நாடாளுமன்றத் தேர்தலின் போது தான் ஜெயிப்பது கடினமான காரியம் […]

Continue Reading

FactCheck: இந்திரா காந்தி காலில் விழுந்தாரா கருணாநிதி?- முழு விவரம் இதோ!

‘’இந்திரா காந்தி காலில் விழுந்த கருணாநிதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 13, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதி, பெண்மணி ஒருவருக்கு மாலை அணிவித்த பின், அவரது காலில் விழுந்து வணங்குவதைக் காண முடிகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து […]

Continue Reading