‘ஐயப்பனை கேள்வி கேட்ட இசைவாணி’ என்று பகிரப்படும் தவறான புகைப்படத்தால் சர்ச்சை…

‘’ஐயப்பனை கேள்வி கேட்ட இசைவாணியின் புகைப்படம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 🇮ஆள் யாருன்னு தெரியுதா ?அதாங்க ஐய்யப்ப சாமிகிட்டகேள்வி கேட்டாளே ஒரு மிலேச்ச விபச்சாரி திருட்டு கிருத்தவ சிறுக்கி முண்டைஅவளேதான்…..’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் பெண் ஒருவர் மது பாட்டிலுடன் இருப்பது போன்ற புகைப்படம் […]

Continue Reading

இங்கிலாந்தில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நவக்கிரக கருவிகள் கிடைத்ததா?

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நவக்கிரக கருவிகள் இங்கிலாந்தில் உள்ள ஒரு ஆற்றில் மீன் பிடிக்கும் போது கிடைத்தது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive ஒருவர் மீன் பிடிக்கும் போது இந்தியாவின் நவக்கிரக கருவிகள் கிடைத்தது போன்று வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் பேசுவது போல் உள்ளது. அதனால் என்ன பேசுகிறார்கள் […]

Continue Reading

வங்கதேசத்தில் ஜிஹாதிகளை எதிர்கொள்ள தயாராக நிற்கும் மைனாரிட்டி பெண்கள் என்ற தகவல் உண்மையா?

‘’வங்கதேசத்தில் ஜிஹாதிகளை எதிர்கொள்ள தயாராக நிற்கும் மைனாரிட்டி பெண்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜிஹாதிகளிடமிருந்து தற்காப்பிற்கு தயாராகிவிட்டனர் சில பங்களாதேஷ் மைனாரிட்டி பெண்கள்…’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   Claim Link […]

Continue Reading

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ Hindus at Bagaledesh😡😡😡 இதற்கெல்லாம் ஒரு முடிவு உண்டு கதற வேண்டிய நேரம் வரும்  அமைதி மார்க்கம் 😡 டேய் எவனாவது இது பொய்னு வந்தீங்க செருப்பு பிஞ்சிரும் எல்லாவத்துக்கும் ஒரு […]

Continue Reading

வங்கதேசத்தில் இந்து மக்கள் நடத்தும் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதா?

‘’வங்கதேசத்தில் இந்து மக்கள் நடத்தும் கடைகளுக்கு தீ வைத்த முஸ்லீம்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’  வங்கதேசத்தில் ஒரு இந்து தலித்தின் கடை பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டது! எரிப்பு அல்லது கொலைக்கு முன் ஜாதி,மொழி பகுதியைக் கேட்க மாட்டார்கள் நீ ஒரு இந்து இதுவே போதும்! சாதி […]

Continue Reading

‘ஏகாதசி விரதம் இருந்தால் புற்றுநோய் வராது’ என்று கண்டுபிடித்த ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதா? 

‘’ஏகாதசி விரதம் இருந்தால் புற்றுநோய் வராது, என்று கண்டுபிடித்த ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ If you keep ‘Ekadashi Fast’ then you will never get cancer. If a person remains without food or drink […]

Continue Reading

அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தில் சேர்ந்து உலக சாதனை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தில் சேர்ந்து உலக சாதனை’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 7 lakh Christians in America left Christianity and joined Hinduism and created a world record !!! Let truth and […]

Continue Reading

செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது என்று சுகி சிவம் கூறினாரா?

‘’செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது’’ என்று சுகி சிவம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: புதியதாகக் கட்டப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்றத்தில் செங்கோல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. […]

Continue Reading

கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’ கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட ட்விட்டர் பதிவை பலரும் உண்மையிலேயே பாஜக ஆதரவாளர்கள் அதிலும் குறிப்பாக, அண்ணாமலை ஆதரவாளர்கள்தான் […]

Continue Reading

கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றதாகப் பரவும் வதந்தி…

‘’ கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றனர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் […]

Continue Reading

புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமர் உருவப்படம் ஒளிரச் செய்யப்பட்டதா?

‘‘ராம நவமி அன்று புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமர் உருவப்படம் ஒளிரச் செய்யப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Tweet Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: துபாயில் அமைந்துள்ள […]

Continue Reading

டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் பலர் புத்தமதம் தழுவினர் என்று கதிர் நியூஸ் கூறியதா?

‘’டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் நேற்று பலர் புத்தமதத்திற்கு மாறினர் – கதிர் நியூஸ் ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதே செய்தியை பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதை கண்டோம்.  Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட செய்தியை கதிர் நியூஸ் வெளியிடவில்லை. இதுபற்றி நாம் […]

Continue Reading

ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை ஒரே நேர்க்கோட்டில் சிவாலயங்கள் அமைந்துள்ளனவா?

ராமேஸ்வரம் முதல் வட இந்தியாவில் உள்ள கேதார்நாத் வரை எட்டு முக்கிய சிவாலயங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய வரைபடத்தில் நேர்க்கோடு வரைந்து அவற்றில் முக்கிய சிவாலயங்கள் சிவலிங்கம் போன்று அடையாளப்படுத்திக் காட்டப்பட்டுள்ள படத்தை வைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. “ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் முக்கிய […]

Continue Reading

கணிதப் பாடத்தில் சிலுவைக் குறியீடு; இந்துக்கள் படிக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

‘’கணிதப் பாடத்தில் சிலுவைக் குறியீடு உள்ளதால், இந்துக்கள் அதனை படிக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட தகவல் நகைச்சுவைக்காகப் பகிரப்படுவதைப் போல தோன்றினாலும், உண்மையில், இப்படி அர்ஜூன் சம்பத் பேசியிருக்க வாய்ப்பில்லை. வேண்டுமென்றே அவரை உள்நோக்கத்துடன் கேலி செய்யும் வகையில் யாரோ சிலர் இப்படியான நியூஸ் கார்டை புதிய தலைமுறை […]

Continue Reading