அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றாரா? 

‘’அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: அயோத்தியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யும் […]

Continue Reading

‘எடப்பாடியாராக மாறிய கிங் கோலி’ என்று சன் நியூஸ் செய்தி வெளியிட்டதா?

‘‘‘எடப்பாடியாராக மாறிய கிங் கோலி’’, என்று சன் நியூஸ் வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: சமீபத்தில் குழந்தைகள் விளையாடுவதைப் போல சில […]

Continue Reading

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு- நியூஸ் 7 தமிழ் பெயரில் பரவும் செய்தி உண்மையா?

‘’அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு,’’ என்று பரவும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (9049044263) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் […]

Continue Reading

ஓபிஎஸ் கூட்டத்தின் குலத்தொழில் திருடுவது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

திருடுவதுதான் ஓ.பன்னீர்செல்வம் சார்ந்த சமூகத்தினரின் குலத்தொழில் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: FB Claim Link I Archived Link உண்மை அறிவோம்: ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், சசிகலாவை வெளியேற்றி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து, 4 ஆண்டுகள் அதிமுக.,வை தலைமையேற்று, தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வந்தனர்.  Fact Crescendo Tamil Link கடந்த […]

Continue Reading

என் காலில் விழுந்த நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது என்று சசிகலா கூறினாரா?

‘’என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது,’’ என்று சசிகலா கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி வைத்த இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி, ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது. Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:அஇஅதிமுக.,வில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் […]

Continue Reading