பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 2040 ஆண்டு வரை தடை விதிக்கப்பட்டுள்ளதா?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 2040ம் ஆண்டு வரை ஐசிசி தடை விதித்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகங்கள் வெளியிடும் நியூஸ் கார்டு போல ஐசிசி பத்திரிகை செய்தி, ஐசிசி தலைவர் ஜெய்ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படத்துடன் பதிவு ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பாகிஸ்தான் அணிக்கு ICC – 2040 வரை […]

Continue Reading

பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி சார்பாக 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்கப்படுகிறதா?

‘’2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவைக் கொண்டாட, பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் அறிவிப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ INDIA WIN 2025 ICC TROPHY 🏆*   2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவைக் […]

Continue Reading

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மறுத்தாரா மோடி?

‘’ ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மோடி மறுப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை பிடித்தபடி நிற்க, மோடி அவரை கண்டும் காணாமல் பரிசு மேடையில் இருந்து இறங்கிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு *மோடிக்கும் கத்தார் அதிபருக்கும் இருக்கும் […]

Continue Reading

‘மிட்செல் மார்ஷ் மோடி உருவப்படத்தை அவமதித்தார்’ என்று பகிரப்படும் தகவல் உண்மையா? 

‘’மிட்செல் மார்ஷ் மோடி உருவப்படத்தை அவமதித்தார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை மீது கால் வைத்தபடி அமர்ந்துள்ளார். அதற்கு கீழே மோடியின் உருவப்படமும் இருப்பதால், அவர் வேண்டுமென்றே இப்படி அவமதிப்பு செய்துள்ளதாகக் கூறி பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை […]

Continue Reading