கங்கனா ரனாவத் மற்றும் யோகி ஆதித்யநாத் கட்டிப்பிடித்துக் கொண்டனரா?
‘’கங்கனா ரனாவத் மற்றும் யோகி ஆதித்யநாத் கட்டிப்பிடித்துக் கொண்ட காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ BJP – #முதலமைச்சர்இவ்வளவு சலுகைகள் இருந்தால் பலருக்கு பிரம்மச்சாரியாக ஆக வேண்டும் என்று ஆசை வந்து விடும்#jegajananda Happy Wedding Anniversary ,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், கங்கனா […]
Continue Reading