குஷ்பு பற்றி அவதூறான வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாக பரவும் வதந்தி!
‘’குஷ்பு பற்றி தரக்குறைவான வகையில் விமர்சித்த பொன்.ராதாகிருஷ்ணன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 புதிய தலைமுறை பெயரில் மிகவும் தரக்குறைவான வாசகங்கள் அடங்கிய இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டை முதலில் […]
Continue Reading