தமிழக கடலில் குப்பை கொட்டிய கேரளா என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழக கடலில் கேரளா கப்பலில் குப்பை கொண்டு கொட்டியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கப்பல் ஒன்றில் இருந்து கழிவுகள் கொட்டப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பை தொட்டியா? தமிழக அரசு என்ன செய்துகொண்டுயிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

கேரளாவில் பலாத்காரம் செய்ய முயன்ற முஸ்லிம் நபரை வெளுத்து வாங்கிய இந்துப் பெண்கள் என்ற தகவல் உண்மையா?

‘’கேரளாவில் இந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற முஸ்லிம் நபரை வெளுத்து வாங்கிய இந்துப் பெண்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ Muslim molested a Hindu girl in Kerala. Immediately all the girls there ganged up on him and […]

Continue Reading

‘கேரளாவில் மாத்திரை கலந்த மீன்களை விற்கும் முஸ்லீம்கள்’ என்ற தகவல் உண்மையா?

‘’கேரளாவில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை மீன்களுக்குள் வைத்து விற்ற முஸ்லீம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ கேரளாவில் மீன் வியாபாரம் செய்யும் துலுக்கன்ஸ் கடைகளில் மீனில் வயிற்றில் கிட்னியை பாதிக்கும் மாத்திரைகளை பொதித்து வைத்து விற்பனை.. போலீஸ் சோதனையில் கிடைத்தவை. துலுக்கன்ஸ் கிட்ட எவ்வித […]

Continue Reading

கேரளா கோவிலுக்குள் காலணியுடன் வந்த இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் செருப்பு மற்றும் ஷு அணிந்து நடனமாடிய இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கருப்பு நிற உடை அணிந்த சிலர் குழுவாக நடனமாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் உள்ள கோவிலில் செருப்பு மற்றும் ஷு அணிந்து இஸ்லாமியர் பிரவேசம்.‌ பாட்டு டான்ஸ் என களை கட்டும் […]

Continue Reading

‘வயநாடு நிலச்சரிவுக்கு முன்பே வெளியேறிய யானைகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’வயநாடு நிலச்சரிவுக்கு முன்பே மலையை விட்டு வெளியேறிய யானைகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஏதோ பேரழிவு ஏற்படும் முன் இயற்கையின் அழைப்பின் பேரில் மலையிலிருந்து இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் யானைக்கூட்டம்… மனிதன் இந்த ஞானத்தை இழந்துவிட்டான்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l […]

Continue Reading

கேரளாவில் தேசியக் கொடியேற்ற பறவை உதவி செய்ததா?

‘’கேரளாவில் தேசியக் கொடி ஏற்ற உதவி செய்த பறவை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கேரளாவில் தேசியக் கொடி ஏற்றும் பொழுது சிக்கிக் கொண்டது திடீரென வந்த பறவை அதை பறக்க விடுகிறது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 பலரும் […]

Continue Reading

வயநாடு பாதிப்புக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்தாரா விஜய்?

‘’வயநாடு பாதிப்புக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்த விஜய்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’நிலச்சரிவு- நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளா வயநாடு நிலச்சரிவு நிதியுதவியாக தன் சார்பாக 1 கோடியும் தமிழக வெற்றிக் கழகத்தில் சார்பாக 1 கோடியும் மொத்தமாக 2 கோடி வழங்கியுள்ளார் […]

Continue Reading

‘வயநாடு வெள்ள பாதிப்பு’ என்று பரவும் சிசிடிவி காட்சி உண்மையா? 

‘’வயநாடு வெள்ள பாதிப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு சிசிடிவி காட்சி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நினைத்து பார்க்கவே முடியாத ஆபத்தில் வயநாடு. நமக்கும் இது ஒரு பாடம்.. நீலகிரி, வால்பாறை, கொடைக்கானலில் கட்டுப்பாடற்ற காடழிப்புக்கும், கட்டுமானங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஊட்டி, கொடைக்கானலை மாநகராட்சியாக மாற்றும் முடிவையும் திமுக […]

Continue Reading

‘நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட நாய் மற்றும் குட்டிகள்’ என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’ கேரளா- நிலச்சரிவில் தனது குட்டிகளுடன் சிக்கிக்கொண்ட நாய்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிக்களே காப்பாற்ற அருகில் உள்ள நபர்களே உதவிக்கு அழைக்கும் தாய் நாய்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Archived Link   பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் இந்திய ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் இந்திய ராணுவம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எங்கள் ராணுவத்தின் அருமை👍👍,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: […]

Continue Reading

‘கேரளாவில் பால் ஹலால் செய்யப்படும் காட்சி’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’கேரளாவில் பால் ஹலால் செய்யப்படும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்த பாலை தான் கேரளா மக்கள் இவ்வளவு நாளும் குடிச்சிட்டு இருந்திருக்கிறார்கள் ஹலால் பால் மிகவிரைவில் தமிழகத்திலும்.. 🖕🖕🖕😭😭😭😭😭😭,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் இணக்கப்பட்டுள்ள வீடியோவிலும், ‘Muslim man takes bath in […]

Continue Reading

‘கேரளாவில் பர்தா அணியாத இந்துப் பெண்களை பேருந்திற்குள் விடமாட்டோம்’ என்று முஸ்லீம்கள் கூறினார்களா? 

‘’கேரளாவில் பர்தா அணியாத இந்துப் பெண்களை பேருந்திற்குள் விடமாட்டோம்’’ என்று முஸ்லீம்கள் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *இது கேரளாவில்  நேற்று நடந்த சம்பவம். ‘பர்தா’  அணியாத இந்து மத பெண்களாக இருந்தாலும் பேருந்தில்* *அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் பெண் பயணிகள் தெரிவித்துள்ளனர்.இப்போது இந்து […]

Continue Reading

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

கேரளாவில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிலர் ஆற்றில் குளிக்கும் போது திடீரென்று வரும் காட்டாற்று வெள்ளம் அவர்களை அடித்துச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. மலையாளத்தில் பின்னணி குரல் கொடுத்தது போல் ஏதோ பேசுகிறார்கள். நிலைத் தகவலில், “கேரளாவில் அருவியில் குளித்துக் […]

Continue Reading

கேரளாவில் காட்டாற்றில் சிக்கிய கார் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

கேரளாவில் பெய்து வரும் கன மழையில் காட்டாற்றில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதாக வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் தற்போது கன மழை பெய்து வருகிறது ! மலைப்பகுதி காற்றாட்டு வெள்ளத்தில் வண்டிகள் முன்னே செல்ல தயங்கி நிற்க… பின்னால் வேகமாக வந்த […]

Continue Reading

கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றதாகப் பரவும் வதந்தி…

‘’ கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றனர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் […]

Continue Reading

கேரளாவில் வந்தே பாரத் ரயில் கண்ணாடி தாக்கப்பட்ட காட்சியா இது?

மலப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வந்தே பாரத் ரயில் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மலப்புரத்திற்கு வந்த வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள். நாடு முன்னேற கூடாதுன்னு சில மர்ம நபர்கள் செய்யும் […]

Continue Reading

கேரளாவில் பெண் போல வேடமிட்டு வெற்றி பெற்ற ஆண் என்று பரவும் தகவல் உண்மையா?

கேரளாவில் கோவில் திருவிழாவில் பெண் போல வேடமிட்டு முதல் பரிசை வென்ற ஆண் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பெண்ணல்ல… கேரளாவில் நடந்த திருவிழாவில் பெண்களைப் போல ஆடை அலங்காரம் செய்தவருக்கு முதல் பரிசு!!!* *கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் […]

Continue Reading

காதலர்களை கண்டித்த கேரள போலீஸ் என்று பரவும் படம் உண்மையா?

கேரளாவில் காதல் என்கின்ற பெயரில் பூங்காவில் சுற்றிய பெண்களை போலீசார் தாக்கினார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பொது இடத்தில் பெண் ஒருவரை காவல் துறை அதிகாரி தாக்குவது போன்று புகைப்படங்கள் கொலாஜ் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “காதல் என்கின்ற பெயரில் ‘பார்க்கில்’ சுற்றிய மாணவிகளை நல்வழிப்படுத்தும் சூப்பர் லேடி போலிஸ்…தமிழ்நாட்டில் இல்லை.. கேரளாவில்” […]

Continue Reading

கேரளாவில் பெண்களை தவறாக சித்தரித்து பரப்பிய பா.ஜ.க செயலாளருக்கு அடி என்று பரவும் தகவல் உண்மையா?

கேரளாவில் பெண்களை மார்பிங் செய்து சமூக ஊடகங்களில் பரப்பிய பா.ஜ.க கிளைச் செயலாளரைப் பெண்கள் அடித்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆண் ஒருவரைப் பெண்கள் சுற்றித் தாக்குகின்றனர். காரில் உள்ளவர்களை அடிக்க முயற்சிக்கின்றனர். காரை உடைக்கின்றனர். மீண்டும் அந்த நபரை ஏராளமான பெண்கள் சூழ்ந்து தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. காரில் உள்ளவர்கள் அலறும் […]

Continue Reading

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட டீசரை உண்மை சம்பவம் போல பரப்பும் விஷமிகள்!

கேரளாவில் மதம் மாறி ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த ஷாலினி உன்னி கிருஷ்ணன் என்ற பெண் ஐஎஸ் பயங்கரவாதிகள் பற்றி வீடியோ வெளியிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து தற்போது ஆப்கானிஸ்தான் சிறையில் இருப்பதாக கூறி பெண் ஒருவர் பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் மதம் […]

Continue Reading

இளமையில் வறுமையில் வாடிய மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் என்று பரவும் வதந்தி!

மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் தன்னுடைய குழந்தைப் பருவத்தில் மைக்கா சுரங்கத்தில் வேலை செய்ததாகக் கல்லூரி மாணவிகளிடம் கூறியதாக ஒரு கதை சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை…? மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் […]

Continue Reading

FACT CHECK: கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதா?

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அம்மாநில அரசு தடை செய்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் வடிவேலு புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கேரளாவில் RSS இயக்கத்தை தடை செய்து கேரள மாநில அரசு உத்தரவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Shali Mary என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2021 டிசம்பர் 3ம் தேதி […]

Continue Reading

FACT CHECK: பெட்ரோல் – டீசல் மீதான வரியை குறைத்ததா கேரள அரசு?

கேரளா மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மாநில அரசு குறைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்த் திரைப்பட காட்சி ஒன்றுடன் கூடிய புகைப்பட பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு. பெட்ரோல் விலை ரூ.6.67, டீசல் விலை ரூ.12.33 குறைத்து மாநில […]

Continue Reading

FACT CHECK: கேரளாவில் அபூர்வ உயிரினம் சிக்கியதாகப் பரவும் போலியான செய்தி!

கேரளாவில் அதிசய உயிரினம் சிக்கியதாகவும், அதை பல லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க அமெரிக்க முயற்சி செய்து வருவதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I online50media.com I Archive 2 கேரளாவில் சிக்கிய அபூர்வ உயிரினம் என்ற புகைப்படத்துடன் செய்தி இணைப்பு பகிரப்பட்டுள்ளது. “அதிர்ச்சியில் இந்திய அரசு | கேரளாவில் சிக்கிய இந்த விசித்திர […]

Continue Reading

FACT CHECK: கேரள உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டி 20 வாக்குகள் பெற்றாரா?

கேரள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டிக்கு மொத்தம் 20 வாக்குகள்தான் கிடைத்தது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் பதிவிட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில், “கேரள உள்ளாட்சி தேர்தல் பாஜக தேசிய துணைத் தலைவர் #அப்துல்லாகுட்டிக்கு மொத்தமே 20 வாக்குகள்தான்.. 😁😁 […]

Continue Reading