ஆன்லைனில் விற்கப்படும் கோமியம் பற்றி அர்ஜூன் சம்பத் கருத்து தெரிவித்தாரா?

‘’ ஆன்லைனில் மனித சிறுநீரை பாட்டிலில் பிடித்து, கோமியம் என்று ஏமாற்றி, விற்கிறார்கள்,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’நண்பர்களே, ஆன்லைனில் கோமியம் வாங்கும்போது எச்சரிக்கையாக இருங்கள். பலர் தங்களுடைய சிறுநீரை பிராண்டட் பாட்டில்களில் அடைத்து, அதை கோமியம் என்று அனுப்புகிறார்கள். – அர்ஜூன் […]

Continue Reading

‘மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி’ என்று சீமான் கூறினாரா?

மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வடிவிலான வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு வடிவிலான சீமான் பேட்டி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி! கோமியம் விவகாரம் தொடர்பாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில்” என்று இருந்தது. […]

Continue Reading