ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கக் காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதா?
‘’ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 2 கிராம் தங்கக் காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link உண்மை அறிவோம்: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் […]
Continue Reading