பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வலுவோடு உள்ளோம் என்று செல்லூர் ராஜூ கூறினாரா?
அ.தி.மு.க-வினர் பாதாம், பிஸ்தா, முந்திரி சாப்பிட்டு வலுவோடு உள்ளனர் என்று செல்லூர் ராஜூ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், “திமுக வலு இல்லாததால் கூட்டணி தேடி அலைகிறது. […]
Continue Reading