சேலம் அரசு மருத்துவமனையில் காவலர் அராஜகம் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’சேலம் அரசு மருத்துவமனையில் காவலர் அராஜகம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சேலம் அரசு மருத்துவமனையில் #காவலராக பணி அமர்த்தப்பட்ட ரவுடியின் #அராஜகம்! காதில் கேட்க கூடாத வார்த்தைகள் இவனை வேலையை விட்டு தூக்கும் வரை பரப்புங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

சேலம் எம்.பி திமுகவில் இருந்து விலகலா?

சேலம் தி.மு.க எம்.பி அக்கட்சியில் இருந்து விலகினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எக்ஸ் தளத்தில் யாரோ வெளியிட்டிருந்த விலகல் அறிவிப்பு ஒன்றுடன் கூடிய பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “சேலம் MP திமுகவில் இருந்து விலகல்.. பேரனுக்கு பேனர் வைக்கவும் போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் […]

Continue Reading

சௌதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடப்பட்டதா?

சௌதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரேபியர்கள் போல ஆடை அணிந்தவர்கள், புர்கா அணிந்த பெண்கள் இரவு வானில் பட்டாசு வான வேடிக்கை நடப்பதைப் பார்க்கும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சவூதி அரேபியாவில் தீபாவளிக் கொண்டாட்டம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

1900ம் ஆண்டு சேலத்தில் இருந்த சைக்கிள் கடை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

1900ம் ஆண்டில் சேலம் மற்றும் கோவையிலிருந்த சைக்கிள் பழுது பார்க்கும் கடை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பழைய கால பின் சக்கரம் பெரிதாக இருக்கும் சைக்கிள்கள் இருக்கும் கடை ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “ஸ்மித் பை சைக்கிள் வொர்க்ஸ்” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், […]

Continue Reading

சேலத்தில் 6 ஏழை மாணவர்களை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை இவரா? மீண்டும் பரவும் வதந்தி…

‘’சேலத்தில் 6 ஏழை அரசுப் பள்ளி மாணவர்களை தத்தெடுத்த ஆசிரியை லட்சுமி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இதேபோன்ற தகவல் ஏற்கனவே, சில ஆண்டுகள் முன்பாக, சமூக வலைதளங்களில் வெவ்வேறு பெண்களை வைத்து பகிரப்பட்டு வந்தது. அப்போது, நாமும் ஆய்வு செய்து, அந்த தகவல் தவறான ஒன்று என உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தோம். Fact […]

Continue Reading

FactCheck: அரச மரத்தில் மாம்பழம் காய்த்து தொங்கியதா?- வைரல் வீடியோவால் சர்ச்சை

‘’அரச மரத்தில் காய்த்து தொங்கிய மாம்பழம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ, அரச மரத்தில் தொங்கும் மாம்பழம், பின்னர், சில பெயர்ப் பலகைகள் போன்றவற்றினை காட்சிப்படுத்திக் காட்டுகிறது. கலியுகத்தில், அரச மரத்தில் மாம்பழம் காய்க்கும் என்று தெலுங்கு துறவி பிரம்மயங்கார் கூறியதாகவும், அது அப்படியே […]

Continue Reading

FactCheck: சேலத்தில் குழந்தை கடத்தல் கும்பலா?- பழைய வீடியோ மீண்டும் பரவுவதால் பரபரப்பு!

‘’சேலத்தில் குழந்தை கடத்தல் கும்பல்- பொதுமக்கள் அடித்து உதைத்து பிடித்தனர்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் வீடியோவுடன் கூடிய தகவலை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, சிலரை தாக்கும் காட்சி அடங்கிய வீடியோவின் பின்னணியில், ஒருவர் சேலம் உள்பட அனைத்து மாவட்ட மக்களும் ஜாக்கிரதையாக இருக்கும்படி பேசுகிறார். இதனைப் பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading