கரூர் எம்.பி. ஜோதிமணி புனித வெள்ளிக்கு வாழ்த்து தெரிவித்தாரா?

‘’புனித வெள்ளிக்கு வாழ்த்து தெரிவித்த கரூர் எம்.பி. ஜோதிமணி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு போஸ்டர் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’புனித வெள்ளித் திருநாளில், வாழ்வின் ஒளி நமது பாதையை வழிநடத்தட்டும், அன்பு நமது இதயத்தை நிரப்பட்டும!! செ.ஜோதிமணி. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

பாஜக ஆதரவாகக் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேசியதாக பரவும் வீடியோ உண்மையா?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை காரணமாக மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரும் என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியின் பேட்டி ஒரு சிறு பகுதி மட்டும் வெட்டி சினிமா காட்சியுடன் இணைத்து வீடியோ உருவாக்கி ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அதில் […]

Continue Reading

கரூரில் ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையா?

கரூரில் ஜோதிமணி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.90 லட்சத்திற்கு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கரூரில் ஜோடிமணி எம்.பி நிதியில் கட்டப்பட்ட பொதுக்கழிவறை! அதுக்கு என்னன்னு கேக்குறீங்களா? செலவு ஜஸ்ட் 90 லட்ச ரூபாய்தான்!” என்று […]

Continue Reading