தமிழன் உயிரை கொடுத்து தனி தமிழ்நாடு உருவாக்குவான் என்று ஆ.ராசா கூறினாரா?
‘’தமிழன் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான்,’’ என்று ஆ. ராசா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ எச்சரிக்கை..!!! தமிழன் என்று ஒரு இனம் உண்டு! அவனுக்கு என்று ஒரு குணம் உண்டு!! வேண்டிவந்தால் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான்!!! – ஆர். ராசா […]
Continue Reading