Rowdy time என்று குறிப்பிட்டு கருணாநிதி புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்தாரா?
‘‘Rowdy time என்று குறிப்பிட்டு கருணாநிதி புகைப்படத்தை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ~ DMK va adikiradhuku ivaney podhum ! 😂 udhayanidhi’s rowdy time posts with his dogs,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், வளர்ப்பு நாய் […]
Continue Reading
