FactCheck: பாஜக முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி பற்றி பரவும் வதந்தி!
பட்டியல் சமூக பெண்கள் பற்றி மிகவும் இழிவாகப் பேசிய பாஜக பெண் நிர்வாகி, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், பாஜக.,வைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர், ‘’பறைச்சிகள் எல்லாம் ஜாக்கெட் அணிவதுதான் துணி விலை உயர்கிறது,’’ என்று குறிப்பிட்டு பேசுகிறார். சில விநாடிகள் […]
Continue Reading
