திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும் ராஜன் செல்லப்பா கூறினாரா?
‘‘திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும்,’’ என்று அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா வாக்குறுதி கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும்- அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim […]
Continue Reading
