சனாதன ஆட்சியில் சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’சனாதன ஆட்சியில் சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *_இதுதான் சனாதன ஆட்சி.* சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன், “வட இந்தியாவை பார்த்து நாடு பெருமை கொள்கிறது” – யாரோ சொன்னது’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், வீடியோ ஒன்றும் […]

Continue Reading

புதுப்பேட்டை பாணியில் திருமணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

புதுப்பேட்டை திரைப்பட பாணியில் வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Facebook I Archive மண மேடையில் மண மகளுக்கு தாலி கட்டாமல், அருகிலிருந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் Behindwoods  லோகோ உள்ளது. வீடியோவின் மீது, “தாலியில் கவுந்த மாப்பிள்ளை” என்று […]

Continue Reading

‘தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி’ என்று பகிரப்படும் வைரல் வீடியோ உண்மையா?

‘’தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வைரல் வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நம்ம நாடு எங்கே சென்று கொண்டுருக்கிறது.. தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி ..புராணங்களை மட்டும் நம்புனிங்கல இதையும் அனுபவியுங்கள்!’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2   […]

Continue Reading

அமெரிக்காவில் ஒரே பாலினத் திருமணம் நடந்த தேவாலயம் மீது மின்னல் தாக்கியதா?

அமெரிக்காவில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடந்த போது, அந்த தேவாலயத்தின் மீது மின்னல் தாக்கி எரிந்து அழிந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ சாட் பாட் எண்ணுக்கு புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் “ஜூன் 3, […]

Continue Reading

வட இந்தியாவில் தனது மகளை திருமணம் செய்த முதியவர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பிரம்மா தன் மகள் சரஸ்வதியை திருமணம் செய்தது போல, நானும் என் மகளைத் திருமணம் செய்துகொண்டேன்,’’ என்று வட இந்திய பண்டிட் ஒருவர் கூறியதாக வீடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் இளம் பெண் ஒருவரைத் திருமணம் செய்வது போன்று திருமணம் செய்வது போன்று புகைப்படம் மற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த நபர் இந்தியில் […]

Continue Reading

ஐஸ்லாந்து நாட்டுப் பெண்ணை திருமணம் செய்தால் மாதம் 3.5 லட்சம் நிதி உதவி என பரவும் வதந்தி!

ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டு ஆண்களுக்கு, அந்நாட்டு அரசு மாதம் 3.5 லட்சம் நிதி உதவி செய்கிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் கார்டு ஒன்றை வீடியோவாக மாற்றி பதிவிடப்பட்டுள்ளது. அதில், “Iceland-நாட்டில் ஆண்கள் பற்றாக்குறை காரணமாக ஐஸ்லேண்ட் பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மாதம் 3.5 லட்சம் பணம் வழங்க […]

Continue Reading

ஏழை பெண்களின் திருமணத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி உதவி செய்கிறதா லாட்லி அறக்கட்டளை?

மகளின் திருமணச் செலவுக்கு பணம் இன்றி கவலைப்படுபவர்கள் லாட்லி அறக்கட்டளையைத் தொடர்புகொண்டால் ரூ.1 லட்சம் வரை நிதி உதவி கிடைக்கும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “,, முக்கிய அறிவிப்பு.  ,, மகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்பம்  உங்கள் சொந்த விருப்பத்தின் […]

Continue Reading

மாப்பிள்ளை பாஜக என்று தெரிந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் என புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

மாப்பிள்ளை பா.ஜ.க என்று தெரிந்ததால் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண் என்று புதிய தலைமுறையில் செய்தி வெளியானது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு ஒரு நியூஸ் கார்டை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். புதிய தலைமுறை லோகோ பாதி தெரியும் வகையில் பகிரப்பட்டு […]

Continue Reading