ஜான் சீனா தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ஜான் சீனா தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’#wwe champion johncena தேவர் சமூதாயத்தை சேர்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும் 🔥💥’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l […]

Continue Reading

முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்று மோடியை அண்ணாமலை கேட்டுக்கொண்டாரா?

‘’முக்குலத்தோரை கண்டுகொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை சொன்னதால், தேவர் ஜெயந்தியில் பங்கேற்கும் திட்டத்தை மோடி கைவிட்டுவிட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ள தேவர் ஜெயந்தியில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக ஒரு செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அத்துடன் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படும் […]

Continue Reading

FACT CHECK: பி.வி.சிந்துவுக்கு சாதி சாயம் பூசிய சமூக ஊடக விஷமிகள்!

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து தங்கள் சாதியைச் சார்ந்தவர் என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பி.வி.சிந்து புகைப்படத்துடன் வெளியான ஃபேஸ்புக் பதிவு ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், “பரமக்குடி ஜமீன், பெரியசாமித்தேவர் அவர்களின் பேத்தியும் பெரு நிலக்கிழார் திரு வேலுச்சாமித்தேவர் அவர்களின் புதல்வியுமான வீர மங்கை, அன்புத் தங்கை […]

Continue Reading