‘டெல்லி முதல் குஜராத் வரை துவாரகா நெடுஞ்சாலை’ என்று பகிரப்படும் படம் உண்மையா?
‘’ டெல்லி முதல் குஜராத் வரையான 14 வழி துவாரகா நெடுஞ்சாலை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ டெல்லி முதல் குஜராத் வரை துவாரகா நெடுஞ்சாலை. அதிவிரைவு 14 வழிச்சாலை. பயன்படுத்தப்படுகிறது.! #ModiKiGuarantee’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Archived Link இதனை பலரும் […]
Continue Reading
