பெண்களிடம் சில்மிஷம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்த ஆந்திர போலீசார் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘‘பெண்களிடம் சில்மிஷம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்த ஆந்திர போலீசார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ பொண்ணுங்க கிட்ட இனி சில்மிஷம் பண்ணுவீங்க!ஆந்திர போலீசார் கல்லூரி பெண்களிடம் சில்மிஷம் செய்தவர்களுக்கு தக்க பாடம் சொல்லிக் கொடுத்த வீடியோ வைரல்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் மூன்று பேரை சாலையில் அமர […]

Continue Reading