FACT CHECK: உ.பி இளம் பெண்ணின் உடைந்த முதுகெலும்பு எக்ஸ்ரே இதுவா?

உ.பி-யில் முதுகெலும்பு உடைக்கப்பட்டு இறந்த பெண்ணின் எக்ஸ் ரே என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண… Facebook I Archive இடுப்புக்கு அருகே முதுகெலும்பு உடைந்த ஒருவரின் எக்ஸ்ரே படம் பகிரப்பட்டுள்ளது. அதில், UP RAPE என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது உ.பி யில் ஒரு சகோதரிக்கு நடந்த #முதுகுத்தண்டு முறிவு ..! ஒரு வீட்டிற்கு எப்படி மெயின் […]

Continue Reading

FACT CHECK: பஞ்சாபில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி!

பஞ்சாபில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: குறிப்பிட்ட பதிவைக் காண… Facebook I Archive பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காந்தி தேசமே காவல் இல்லையா. BJPஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்தியா!! பெண் காவலருக்கே பாதுகாப்பின்மை இல்லா தேசமா இந்தியா!! பஞ்சாப் மாநிலத்தில் பெண் போலிஸ் கான்ஸ்டபிள் […]

Continue Reading