FACT CHECK: ஒரு ஜெபம் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று பால் தினகரன் விளம்பரம் செய்தாரா?
ஒரு ஜெபம் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் விளம்பரம் செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வெளியிட்டது போன்ற ஆங்கிலத்தில் போஸ்டரை விமர்சித்து யாரோ ஃபேஸ்புக்கில் வெளியிட அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அந்த ஆங்கில விளம்பரத்தில், “சிறப்பு சலுகை, […]
Continue Reading