தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால் தவெக-வினர் தெறித்து ஓடினார்களா?
சென்னை மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த த.வெ.க-வினர் தப்பி ஓடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive த.வெ.க-வினர் தப்பி ஓடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “காவலர்களை பார்த்ததும் தெறித்து ஓடிய விஜய் ரசிகர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சென்னை மாநகராட்சி முன்பு போராட்டத்தில் […]
Continue Reading