FactCheck: மத்தியப் பிரதேசத்தில் காதலியை அடித்து உதைத்த முரட்டு காதலன் இந்துவா, முஸ்லீமா?

‘’மத்தியப் பிரதேசத்தில் காதலியை கொடூரமாக அடித்து உதைத்த காதலன் ஒரு முஸ்லீம், அவன் பெயர் அப்துல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.  உண்மை அறிவோம்: மேலே குறிப்பிட்டுள்ள சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில், ரேவா என்ற பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்ததாகும். பங்கஜ் திரிபாதி என்ற 24 […]

Continue Reading

இளைஞர்கள் காதில் ஏர் ஹாரன் அடித்து தண்டனை கொடுத்தது பீகாரிலா… மத்திய பிரதேசத்திலா?

பீகாரில் நவராத்திரி விழாவின் போது ஏர் ஹார்ன் மூலம் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்த இளைஞர்களுக்கு அதே ஏர் ஹார்னை அவர்கள் காதில் அடித்து தண்டனை கொடுத்த போலீஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர்கள் சிலரின் காதில் போலீஸ் அதிகாரி ஒருவர் இளைஞர்கள் சிலர் காதில் ஏர் ஹார்ன் வைத்து ஒலி எழுப்பும் வீடியோ […]

Continue Reading

FACT CHECK: மத்தியப் பிரதேச அரசு கட்டிய நவீன தானியக் கிடங்கா இது?

மத்தியப் பிரதேச அரசு கட்டிய நவீன தானிய சேமிப்புக் கிடங்கின் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டு புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. உணவு தானியங்கள் மழையால் சேதம் அடைந்த படத்தின் மீது, “இத்தனை ஆண்டுகளாக ஆண்டவர்கள் வைத்திருந்த சேமிப்புக் கிடங்கு” என்றும், நவீன சேமிப்பு கிடங்கு படத்தின் மீது “மத்ய […]

Continue Reading