கொல்கத்தாவில் பெண்கள் நடத்திய மெழுகுவர்த்தி போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு நடந்த மெழுகுவர்த்தி போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கொல்கத்தா நகரில் மெழுகுவர்த்தியுடன் ஆயிரக் கணக்கில் திரண்ட பெண்கள்.பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட […]

Continue Reading

கொல்கத்தா பெண் மருத்துவர் உடலுக்கு இறுதி மரியாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு மருத்துவமனை ஊழியர்கள் அஞ்சலி செலுத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive மருத்துவமனையில் உயிரிழந்த ஒருவரின் உடலை வெளியோ கொண்டு வரும் போது மருத்துவமனை ஊழியர்கள் இரு பக்கத்திலும் நின்று கைகூப்பி அஞ்சலி செலுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “கொல்கத்தா மருத்துவர்” […]

Continue Reading

கொல்கத்தா மருத்துவரின் கடைசி நிமிடம் என்று பரவும் வீடியோ உண்மையா?

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட முதுநிலை பயிற்சி மருத்துவரின் கடைசி செல்ஃபி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் காயம் அடைந்தது போன்று எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “RGkar Hosp கற்பழிப்பு சம்பவம், Dr. மௌமிதாவின் கடைசி அசைவு செல்ஃபி வீடியோ வெளிவந்துள்ளது. தொண்டையில் பலத்த காயம் […]

Continue Reading

FACT CHECK: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வட இந்திய மருத்துவர் படமா இது?

நீட் தேர்வில் வெற்றி பெற்ற வட இந்திய மருத்துவர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மருத்துவர் ஒருவர் கண்கள் மீது ஸ்டெதஸ்கோப் கருவியை வைத்து பரிசோதிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வடநாட்டு கண் டாக்டர்” என்று தமிழில் உள்ளது. இந்த பதிவை ஆனந்த சித்தர் என்பவர் 2021 […]

Continue Reading

சிட்டி ஸ்கேன் என்று தவறாக எழுதிக் கொடுத்த டாக்டர்… தமிழக மருத்துவர்களின் தரம் பற்றி சந்தேகம் கிளப்பிய பதிவு!

சி.டி ஸ்கேன் என்பதை சிட்டி ஸ்கேன் என்று மருத்துவர் எழுதிக் கொடுத்ததாகவும், இதற்காகத்தான் நீட் தேர்வு அவசியம் என்றும் சிலர் ஒரு பிரிஸ்கிரிப்ஷனை சமூக ஊடகங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அது தமிழகத்தில் நடந்ததா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் (+91 9049053770) சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி […]

Continue Reading