+140 எண்ணில் இருந்து ஃபோன் வந்தால் எடுக்கக் கூடாதா?
‘’140 என்ற எண்ணில் இருந்து ஃபோன் வந்தால் எடுக்க வேண்டாம், வங்கிக் கணக்கில் பணம் திருடுவார்கள் என்று மும்பை போலீஸ் எச்சரிக்கை,’’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 மற்றும் +91 9049053770 ஆகிய வாட்ஸ்ஆப் எண்களில் நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதுபற்றி தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் இதனை உண்மை போல பகிர்வதைக் கண்டோம். […]
Continue Reading