திராவிட ஆட்சியில் போலீஸ் நிலை என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
திமுக ஆட்சியில் காவலர் தாக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவலர் ஒருவரை இளைஞர் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” திராவிட அரசால் தமிழகம் அழிந்து கொண்டு உள்ளது. போலீஸ்னா ஒரு பயம் இருக்கணும். இப்படி கண்ட நாயெல்லாம் சீருடை அணிந்த காவலர் மீது கைவைக்க துணிந்தவர் அதிகரித்த காரணத்தால்தான் இன்று தமிழ்நாடு […]
Continue Reading