என்.எல்.சி விவகாரத்தில் வேல்முருகன் ரூ.7 கோடி கமிஷன் பெற்றார் என்று நக்கீரன் செய்தி வெளியிட்டதா?

என்.எல்.சி விவகாரத்தில் தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ரூ.7 கோடி கமிஷன் பெற்றார் என்று நக்கீரன் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நக்கீரன் அட்டைப்படம் போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “NLC விவகாரத்தில் தவாக தலைவருக்கு 7 கோடி கமிஷன்… தட்டி எழுப்பிய நக்கீரன்! என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “இதை வாங்கிகிட்டு […]

Continue Reading

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும்படி மு.க.ஸ்டாலின் கட்டாயப்படுத்துகிறார் என்று வேல்முருகன் கூறினாரா?

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களைக் கட்டாயப்படுத்துகிறார் என்று வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஆளுநர் மாளிகையை முற்றுகையிடக் கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களை […]

Continue Reading

FACT CHECK: பண்ருட்டி வேல்முருகன் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தாரா?

நடிகர் சூர்யாவுக்கு பண்ருட்டி எம்.எல்.ஏ-வும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான தி.வேல்முருகன் ஆதரவு தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நடிகர் சூர்யாவுக்கு வேல்முருகன் ஆதரவு. எளிய மக்களின் வலியை தம் திரைத்துறை வாயிலாக மக்களுக்கு கடத்திய தம்பி சூர்யாவுக்கு என்னுடைய ஆதரவு. தமிழக […]

Continue Reading

FACT CHECK: வன்னியர்களை மிரட்டினாரா வேல்முருகன்?– போலி நியூஸ் கார்டால் பரபரப்பு

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மஞ்சள் சட்டை போட்டுக்கொண்டு எவனும் ரோட்டில் சுற்ற முடியாது, என்று வன்னியர்களை வேல்முருகன் மிரட்டியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி […]

Continue Reading

FACT CHECK: 6 சிலிண்டர், மாதம் ரூ.1500 இவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும்!- முதல்வர் பழனிசாமி பெயரில் வதந்தி!

ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவிகளாக பெயர் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும்தான் ஆண்டுக்கு 6 சிலிண்டர் மற்றும் மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்ததாகக் கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதலமைச்சர் பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், ” முதலமைச்சர் அறிவிப்பு குடும்ப […]

Continue Reading

FACT CHECK: வன்னியர்களை நம்பி கட்சி நடத்தவில்லை என்று வேல்முருகன் பேசியதாக பரவும் வதந்தி!

பா.ம.க-வைப் போல நாங்கள் வன்னியர்களை நம்பி கட்சி நடத்தவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பரவி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் படத்துடன் புதிய தலைமுறை மற்றும் பாலிமர் தொலைக்காட்சிகள் வெளியிட்ட நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டு வருகின்றன. புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டில் “பாமகவை […]

Continue Reading