நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாரா?
‘’பாஜக.,வுக்கு ஆதரவு தெரிவித்த ஹிரித்திக் ரோஷன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ போடுடா வெடியை,… பாஜக விற்க்கு ஆதரவாக களமிறங்கிய ஹிரித்திக் ரோஷன் 🔥🔥🔥 #VoteForNDA,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட […]
Continue Reading