Explainer: ஆவின் தயாரிப்புகளில் டால்டா கலக்கப்படுகிறதா?

‘’ஆவின் தயாரிப்புகளில் நெய்க்குப் பதிலாக டால்டா கலக்கப்படுகிறது,’’ என்று பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Archived Link இந்த ட்விட்டர் பதிவில் தினமலர் நாளிதழ் பெயருடன் உள்ள நியூஸ்கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். உண்மை அறிவோம்: ஆவின் தயாரிக்கும் பால் மற்றும் பால் சார்ந்த தயாரிப்புகள், இனிப்பு வகைகள் தமிழக மக்களிடையே பிரபலம். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், ஆவின் தயாரிக்கும் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக, வனஸ்பதி எனப்படும் டால்டா சேர்க்கப்படுவதாகக் […]

Continue Reading

FACT CHECK: தீபாவளியைப் புறக்கணித்து கிறிஸ்துமஸ்க்கு மட்டும் வாழ்த்து கூறியதா ஆவின்?

ஆவின் நிறுவனம் தீபாவளி உள்ளிட்ட இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஆவின் பால் நிறுவனம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியிட்ட பால் பாக்கெட் கவர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” நேற்று  #ஆவின் பாலில் வந்த கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்#. அரசாங்கமே மறைமுக மதப் பிரச்சாரத்தை  […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க அரசு பால் விலையை ரூ.6 உயர்த்திவிட்டு ரூ.3 குறைத்ததா?– அரசாணையை சரியாக படிக்கத் தெரியாததால் வந்த குழப்பம்

தமிழகத்தில் பால் விலையை தற்போது அவசர அவசரமாக 6 ரூபாய் உயர்த்திவிட்டு வருகிற மே 16, 2021 முதல் 3 ரூபாய் குறைக்க தி.மு.க அரசு உத்தரவிட்டுள்ளது என்று ஒரு தகவல் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் வெளியிட்ட செய்தியை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளனர். மேலும் ஒரு அரசாணையும் அதில் உள்ளது. நிலைத் தகவலில், “#கணக்கு_தெரிந்தவர்கள்_கொஞ்சம்_தெளிவா_சொல்லுங்கப்பா […]

Continue Reading