சினிமா இயக்குனர் மிஷ்கின் காலமானார் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?
‘’ சினிமா இயக்குனர் மிஸ்கின் காலமானார்,’’ என்று கூறி, புதிய தலைமுறை லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இயக்குநர் மிஷ்கின் காலமானார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Archived Link புதிய தலைமுறை லோகோவுடன் உள்ளதால், இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் […]
Continue Reading