‘டீ கேட்டால் காஃபி; நடுவானில் முதியவர் வாக்குவாதம்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’டீ கேட்டால் காஃபி; நடுவானில் முதியவர் வாக்குவாதம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’ ஒன்னும் இல்ல டீ கேட்டதுக்கு காஃபி கொடுத்துட்டாங்கலாம் 😯😯😂’’ என்று எழுதப்பட்டுள்ளது.   இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   […]

Continue Reading

விமான விபத்துக்கு முன்பு ஏர் ஹோஸ்டஸ் வெளியிட்ட வீடியோ இதுவா?

நேபாள விமான விபத்துக்கு முன் ஏர் ஹோஸ்டஸ் வெளியிட்ட ஜாலியான வீடியோ என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive News18 Tamil Nadu ஜனவரி 17, 2023 அன்று செய்தி ஒன்றின் லிங்க்கை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. அதில், “நேபாள விமான விபத்துக்கு முன் ஏர் ஹோஸ்டஸின் ஜாலியான டிக் டாக் வீடியோ – இணையத்தில் வைரல்” என்று […]

Continue Reading