சசிகலாவின் கணவர் நடராஜன் புகைப்படத்துடன் பரவும் நியூஸ் ஜெ. நியூஸ் கார்டு உண்மையா?

அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜன் என்பவர் சிக்கியதாக சசிகலாவின் கணவர் நடராஜன் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ தொலைக்காட்சி நியூஸ் கார்டு வெளியிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மறைந்த நடராஜன் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வெளிச்சத்துக்கு வந்த […]

Continue Reading

‘ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான்’ என்று ஆர்.எஸ்.பாரதி ஒப்புக் கொண்டாரா?

‘’ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான்’’, என்று ஆர்.எஸ்.பாரதி ஒப்புக் கொண்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான். அண்ணா பல்கலைக்கழக மாணவியை வன்புணர்வு செய்த ஞானசேகரன் திமுக காரன் தான்; கட்சியை விட்டு நீக்குவது குறித்து தலைமையுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்- ஆர்.எஸ்.பாரதி’’ […]

Continue Reading

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அதிமுகவினர் ஆளுநரை விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அதிமுகவினர் ஆளுநரை விமர்சிக்க வேண்டாம்’’, என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆளுநரை விமர்சிக்க வேண்டாம். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அதிமுகவினர் ஆளுநர் குறித்து விமர்சிக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு’’ என்று […]

Continue Reading

அண்ணா பல்கலை வெளியிட்ட 89 தரமற்ற கல்லூரிகளின் பட்டியல் உண்மையா?

அண்ணா பல்கலை வெளியிட்ட 89 தரமற்ற கல்லூரிகளின் பட்டியல் என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Samayam Tamil இந்த பதிவை கடந்த 28, ஜூன் 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், அவர்களின் இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றின் லிங்கையும் இணைத்துள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

பொறியியல் கல்லூரிகளுக்குத் தடை விதித்த அண்ணா பல்கலைக்கழகம்?– ஒன் இந்தியா செய்தியால் குழப்பம்!

பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ள சூழலில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்ற தலைப்பில் வெளியான செய்தி வியப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நம்முடைய ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: மாணவர்களே உஷார்.! பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலை அதிரடி.! Archived link 1 Archived link 2 ஒன் இந்தியா தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடைவிதித்த அண்ணா பல்கலைக் கழகம் என்று ஒரு செய்தி […]

Continue Reading