மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கிய முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ரயில் வந்து நூறு வருடங்கள் ஆகிறது. ஆனால் இந்த நிலையத்தை பள்ளிவாசல்அருகில் இருந்து மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள மகிஷாஷூர் […]

Continue Reading

படுகொலை செய்யப்பட்ட ஜாமியா மாணவி என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

காவி பாசிச கும்பலால் படுகொலை செய்யப்பட்ட ஜாமியா மாணவி என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் படத்தையும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியின் படத்தையும் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், ஜாமிய மாணவியை படுகொலை செய்த காவி இந்துத்துவ ஃபாசிச கும்பல்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Ghouse Basha Arcot Tmmk […]

Continue Reading

வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர்!- ஃபேஸ்புக் படம் உண்மையா?

வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அரை நிர்வாண கோலத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் இருவர் அழைத்து வருகின்றனர். பின்னணியில் எஸ்டிபிஐ கொடி உள்ளது.  நிலைத் தகவலில், “வண்ணாரப்பேட்டையில் பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்த சல்மான் என்பனை போலிசார் கைது செய்தனர்!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Suresh Babu என்பவர் 2020 […]

Continue Reading

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களை நாய் என்று விமர்சித்தாரா ஓ.பி.ஆர்?

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் நாய்கள் இங்கு குரைப்பதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானில் குடியேறலாம்” என்று அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தேனி அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் நாய்கள் இங்கே குரைப்பதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானில் குடியேறலாம் […]

Continue Reading