திருச்சி சாதனா பற்றி புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘‘என்னை பயன்படுத்தி கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் திமுக முக்கிய பிரமுகர்’’, என்று திருச்சி சாதனா கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’கருணாநிதி தனம். தன்னை பயன்படுத்தி கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் திமுக முக்கிய பிரமுகர்- திருச்சி சாதனா.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  l Archived Link       […]

Continue Reading

வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அப்பாவு வெளியேற்றம் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘‘வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அப்பாவு வெளியேற்றம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’தமிழகத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவுவை கதற கதற அடித்து  வேட்டியை கழட்டி வெளியேற்றிய CRPF வீரர்கள்..🔥🔥’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அப்பாவு வெளியேற்றப்படுவது போன்ற வீடியோ ஒன்றும், […]

Continue Reading

FactCheck: திமுக முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு பாஜகவில் இணைந்தாரா?

‘’திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு பாஜக.,வில் இணைந்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவலை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர்கள் பலரும் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.  Screenshot: various FB posts with same […]

Continue Reading