ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத்தான் என்று ஸ்மிருதி இரானி கூறவில்லை!
ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத் துணிந்துதான், இதற்கெல்லாம் அரசு பொறுப்பாகாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாக ஒரு வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஸ்மிருதி இரானி படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத் துணிந்துதான். இதற்கெல்லாம் அரசு பொறுப்பாகாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “இவர்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் உங்கள் செருப்பை கலற்றி நீங்களே […]
Continue Reading