FACT CHECK: சாதி ஒடுக்குமுறை காரணமாக பெண் மீது தாக்குதல்- வீடியோ உண்மையா?

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் என்பதால் தாக்கப்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 வீடியோவில், பெண் மற்றும் மாற்றுத் திறனாளி என இரண்டு பேரின் தலை மொட்டையடிக்கப்பட்டு, முகத்தில் கறுப்பு மை பூசப்பட்டு, செருப்பு மாலை மாட்டப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர். நிலைத் தகவலில், “சாதிதான் சமூகம் என்றால் வீசும் […]

Continue Reading