370வது சட்டப் பிரிவு நீக்கத்தைக் கொண்டாடிய இளைஞர் கொலை?- ஃபேஸ்புக்கில் பரவும் செய்தி!
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைக் கொண்டாடிய இளைஞரை இஸ்லாமிய பயங்கரவாதிகள் அடித்துக்கொலை செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இளைஞர் ஒருவரின் உடல் அடக்க புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “370 சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றதைக் கொண்டாடிய இராஜஸ்தான் இளைஞரை அடித்துக்கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள்… ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி” என்று குறிப்பிட்டுள்ளனர். […]
Continue Reading