அருணாச்சல பிரதேசத்தில் மூங்கிலில் கட்டப்பட்ட விமானநிலையமா?
மூங்கில் உள் அலங்காரம் செய்யப்பட்ட விமானநிலையம் அருணாசலப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட கட்டிடம் ஒன்றின் உள்அலங்கார வடிவமைப்பை அங்கு பணி புரியும் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை குமுதம் ஃபேஸ்புக் பக்கம் 2022 நவம்பர் 9ம் தேதி பகிர்ந்துள்ளது. நிலைத் தகவலில், “ஃபுல்லா மூங்கில்ல விமான நிலையம் (இடம்: […]
Continue Reading