அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது தவறு என்று பசவராஜ் பொம்மை கூறினாரா?

‘’ அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது தவறு’’ என்று பசவராஜ் பொம்மை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  உண்மை அறிவோம்: சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில், சில தொகுதிகளுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பொறுப்பாளராக […]

Continue Reading