வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டதா பிபிசி?– ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

பிபிசி நிறுவனம் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இது உண்மையா என்று பார்த்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I hindutamil.in I Archive 2 தமிழ் இந்து நாளிதழ் தன்னுடைய (Tamil The Hindu) ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூன் 7, 2023 அன்று கட்டுரை ஒன்றின் இணைப்பை வெளியிட்டுள்ளது. அதில், “வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டது பிபிசி: வருமான வரித்துறை அதிகாரிகள் […]

Continue Reading

பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு நடத்தியதைக் கண்டித்து லண்டனில் போராட்டம் நடந்ததா?

டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் ஆய்வு நடத்தியதைக் கண்டித்து, மோடி பதவி விலக வலியுறுத்தி லண்டனில் போராட்டம் நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மோடி பதவி விலக வேண்டும் என்று கோரி லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஐடி ரெய்டு விட்டா உடனே பயந்துட்டு அம்மாஞ்சியா இருக்க […]

Continue Reading

மோடி ஆவணப் படம்; பிபிசி-யை கண்டித்து லண்டனில் மக்கள் போராட்டம் நடத்தினார்களா?

இந்தியப் பிரதமர் மோடி தொடர்பாக ஆவணப் படத்தை வெளியிட்ட பிபிசி-யை கண்டித்து லண்டனில் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பொது மக்கள் பிபிசி-க்கு எதிராக போராட்டம் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. “ஷேம் ஆன் யூ” என்று கோஷம் எழுப்புகின்றனர். பெரிய திரையில் தோன்றும் பெண்மணி, “பிபிசி தொடர்ந்து பொய்களைப் பரப்பி […]

Continue Reading

தமிழ்நாட்டில் 98% பேர் மோடியை வெறுக்கின்றனர் என்று பிபிசி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் 98 சதவிகித மக்கள் பிரதமர் மோடியை வெறுக்கின்றனர் என்று பிபிசி ஆய்வறிக்கை வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டை எடிட் செய்தது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவின் பிரதமரை 99% வெறுக்கும் No.1 மாநிலம் தமிழ்நாடு தான். BBC ஆய்வறிக்கையில் தகவல்” […]

Continue Reading

FactCheck: கோமியம் குடித்தால் கருப்பு பூஞ்சை நோய் வரும் என்று பிபிசி செய்தி வெளியிட்டதா?

‘’இந்தியர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் வருவதற்கும், கோமியம் குடிப்பதற்கும் தொடர்பு உள்ளதாக பிபிசி செய்தி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: மேற்கண்ட செய்தியை வாசகர் ஒருவர் நமக்கு, +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்போட் வழியாக, நமக்கு அனுப்பியிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பலரும் இதனை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதைக் […]

Continue Reading