மாட்டுக்கறி சாப்பிடுவேன்… சாப்பிட மாட்டேன் என்று மாற்றி மாற்றி பேசினாரா திருமாவளவன்?

மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று ஒரு இடத்திலும், மாட்டுக்கறியை சாப்பிட்டதே இல்லை என்று மற்றொரு இடத்தில் இடத்திற்கு ஏற்ப, மாற்றிப் பேசிய திருமாவளவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திருமாவளவனின் இரண்டு வெவ்வேறு வீடியோக்களை ஒன்று சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “அதுவும் திருமா, இதுவும் திருமா. ஒரு முட்டெலும்புவது கடித்தால்தான் வெறியே அடங்கும்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

தீபாவளிக்கு மாட்டிறைச்சி வாங்கும் மக்கள் என்று சன் நியூஸ் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

தீபாவளியன்று பொது மக்கள் வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கிச் சென்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். சன் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு போல இருந்தது. அதில், “வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கி செல்லும் மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ஓட்டலில் மாட்டிறைச்சி விற்பனை என்று பகிரப்படும் வதந்தி…

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ஓட்டலில் மாட்டிறைச்சி விற்பனை என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:ஸ்மிருதி இரானி மகள் ஜோயிஷ் இரானி சட்டவிரோதமான முறையில் கோவாவில் ரெஸ்டாரண்ட் மற்றும் பார் ஒன்றை சட்டவிரோதமான முறையில் நடத்துவதாக, காங்கிரஸ் கட்சி தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனை ஏற்கனவே ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். The […]

Continue Reading

ஆஸ்திரேலியாவில் பிராமணர்கள் மாட்டிறைச்சி வியாபாரம் செய்கிறார்களா?- விபரீத ஃபேஸ்புக் வீடியோ

ஆஸ்திரேலியாவில் பிராமணர்கள் பிராமண் பைஸ் என்ற பெயரில் மாட்டிறைச்சி வியாபாரம் செய்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இந்தியில் இரண்டு நபர்கள் பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியாவில் பிராமண் பைஸ் என்ற பெயரில் மாட்டிறைச்சி வியாபாரத்தை பிராமணர்கள் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை Faizal Faizal என்பவர் விவாதிப்போம் வாங்க […]

Continue Reading

மாட்டுக்கறியை விட மலம் சுவையானது என்று அர்ஜூன் சம்பத் சொன்னாரா?

‘’மாட்டுக்கறியை விட மலம் சுவையானது என்று அர்ஜூன் சம்பத் சொன்னார்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு தகவல் வைரலாகப் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Abdul Haleem என்பவர் ஜூலை 14, 2019 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், ‘’மாட்டுக்கறியை விட மலம் சுவையானது – அர்ஜூன் சம்பத் (பயபுள்ள.. டேஸ்ட் பாத்துருக்கான்),’’ என எழுதியுள்ளார். இதனை உண்மை […]

Continue Reading

மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாகக் கூறி மத்திய பிரதேசத்தில் 3 பேர் மீது கொடூர தாக்குதல்!

‘’மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி பிரச்னையால் 3 பேர் மீது கொடூர தாக்குதல்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்:விகடன் இணையதளம் குறிப்பிட்ட செய்தியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. Archived Link மே 25ம் தேதி வெளியிடப்பட்ட அந்த செய்தியின் விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும். இதன்படி, மத்திய பிரதேசம் மாநிலத்தின் சியோனி பகுதியில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட […]

Continue Reading