கடற்கரையில் கஞ்சா காய வைத்துத் தூங்கிய நபர்… தமிழ்நாட்டில் நடந்ததா?

விடியல் ஆட்சியில் கடற்கரையில் கஞ்சாவை காயவைத்துத் தூங்கிய நபர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive இணைய ஊடகம் வெளியிட்டிருந்த வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். “‘பயமே இல்லாம போச்சு’..😡 கஞ்சாவை கடற்கரையில் காய வைத்த நபர்..! அசந்து தூங்கிய போது Twist” என்று அதில் இருந்தது. நிலைத் தகவலில், “அமைச்சர் மாசு கஞ்சாவை […]

Continue Reading

கஞ்சா போதையில் அப்பாவின் காலை வெட்டிய மகன் என்று பரவும் செய்தி தற்போது நடந்ததா?

தி.மு.க ஆட்சியில் கஞ்சா போதையில் தந்தையின் காலை வெட்டிய மகன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போதையில் ஒருவர் கையில் பெரிய அரிவாளுடன் தள்ளாடி, தரையில் விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கஞ்சா போதை தகப்பன் காலை வெட்டிய மகன் மத்தபடி எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading