வன்முறையில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் என்று பரவும் வீடியோ உண்மையா?
கார் ஒன்றை எரிக்க முயற்சி செய்து தேச விரோத கும்பலாக மாறிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர் ஒருவர் கார் ஒன்றை எரிக்க முயற்சி செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நிஜ கரப்பான் பூச்சியாகவே மாறிய தேச விரோத கும்பல்! #CJPExposed” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]
Continue Reading
