ரூ.2000 நோட்டில் குறைபாடு என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

ரூ.2000 நோட்டில் குறைபாடு இருந்ததால் அது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet Claim Link l Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “2000 ரூபாய் நோட்டில் நிறைய குறைபாடுகள் இருப்பதால் எளிதில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. இதை கட்டுப்படுத்தவே 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது […]

Continue Reading