கொரோனா வைரஸ்க்கு அந்த காலத்திலேயே மருந்து இருந்ததா?

கொரோனா புதிய நோய் இல்லை, அதற்கு அந்தக் காலத்திலேயே மாத்திரை இருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அந்தக் காலத்தில் அச்சடிக்கப்பட்ட வைத்திய புத்தகத்தின் பக்கத்தை பகிர்ந்துள்ளனர். அதில் கோரோன மாத்திரை என்று உள்ளது. நிலைத் தகவலில், “கொராணா இப்போது புதிய நோய் இல்லை.! ஆதிகாலத்திலேயே உள்ளது.அதற்க்காண தமிழனின் மருந்து .!!” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை […]

Continue Reading

ஆவி பிடித்தால் கொரோனா கிருமி அழியுமா?

ஆவி பிடித்தால் கொரோனா கிருமி அழிந்துவிடும் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கொரோனாவுக்கு ஆவிபிடித்தல் நல்ல தீர்வு என்று ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. 4.14 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் கிருமி அழிந்துவிடும் என்று கூறி எப்படி ஆவி பிடிக்க வேண்டும் என்றும் விரிவாக […]

Continue Reading

கொரோனா கல்லறை காட்சி; நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட படம் உண்மையா?

பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு, கொரோனா அச்சத்தை விதைக்கும் கல்லறை காட்சிகள் என்று நியூஸ் 18 தமிழ் நாடு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 கல்லறை ஒன்றில் தொழிலாளி பள்ளம் தோண்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். ஏராளமான பள்ளங்கள் தயார் நிலையில் இருக்கிறது. “பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்பு… கொரோனா அச்சத்தை விதைக்கும் கல்லறை காட்சிகள்!” என்று தலைப்பிட்டு செய்தியை […]

Continue Reading

இத்தாலியில் பொருட்களை வாங்க குவித்த கூட்டமா இது? – ஃபேஸ்புக் வைரல் வீடியோ

இத்தாலியில் ஷாப்பிங் மாலில் பொருட்களை வாங்க குவிந்த கூட்டம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 4.30 நிமிட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் கடையின் ஷட்டரை திறக்க ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஷட்டர் கொஞ்சம் திறந்ததுமே மக்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகின்றனர். ஆளாளுக்கு பொருட்களை எடுக்க போராடுகிறார்கள். கட்டுக்கடங்காத கூட்டம் […]

Continue Reading

இத்தாலியில் கிறிஸ்தவ ஆலயத்திற்கு விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்பட்டதா?

இத்தாலியில் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டதாக ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கிறிஸ்தவ ஜாமக்காரன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 27ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 1.26 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்குள் விநாயகர் சிலை கொண்டு செல்லப்படுகிறது. நிலைத் தகவலில், “இத்தாலி தேசத்தின் மீது ஏன் […]

Continue Reading